ADDED : பிப் 01, 2017 11:02 AM

* கடவுள் எப்போதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்துடன் நல்வழியில் நடக்க வேண்டும்.
* பணம், பதவி, படிப்பு இவற்றால் கடவுளை அடைய முடியாது. தூய்மையான அன்புக்கு மட்டுமே அவர் கட்டுப்படுகிறார்.
* வாழ்விற்கு பணம் அவசியம் என்றாலும், அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது கூடாது.
* கடவுளுக்கும், அவருடைய திருநாமத்திற்கும் சிறிதும் வித்தியாசம் கிடையாது.
- ராமகிருஷ்ணர்